1)
One person start walks towards east for 20 km, from there goes north for 20 km, then turns left and goes for 20 km. In which direction is he walking now?
ஒருவர் கிழக்கு திசை நோக்கி 20 கி.மீ செல்கிறார், அங்கிருந்து வடக்கு திசை நோக்கி 20 கி.மீ செல்கிறார், பிறகு இடது புறமாக திரும்பி 20 கி.மீ செல்கிறார். இப்போது அவர் எந்த திசையை நோக்கி நடக்கிறார்?
3)
Which part of the human body does not develop from birth to death?
மனிதன் உடலில் பிறந்தது முதல் இறக்கும் வரை வளராமல் இருக்கும் உறுப்பு எது?
4)
10 baskets were needed to carry the cashews from the garden. For that they 10 people together made 10 baskets in 10 days. So how long does one need to make a basket?
முந்திரி பழங்களை தோட்டத்தில் இருந்து எடுத்து செல்ல 10 கூடைகள் தேவை பட்டது. அதற்காக அவர்கள் 10 பேர் சேர்ந்து 10 கூடைகளை 10 நாட்களில் உருவாகினர். அப்படியானால் ஒரு கூடையை உருவாக ஒருவருக்கு எவளவு நாள் தேவை படும்?
5)
12,30,48,70 which number does not match with other numbers?
12,30,48,70 இதில் மற்ற எண்களோடு பொருந்தாத எண் எது?
7)
Total number of bones in human body?
மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை?
8)
G,K,O,S,? What letter comes next?
G,K,O,S,? இதில் அடுத்ததாக என்ன எழுத்து வரும்?
9)
Venkat bought an item for Rs 20 and sold it to Naren for Rs 50, the buyer sold it to himself for a profit of Rs 25 and Venkat sold it to someone else for Rs 50. Now how much is the profit or loss for Venkat?
வெங்கட் என்பவர் ஒரு பொருளை ரூபாய் 20-க்கு வாங்கி நரேன் என்பவருக்கு ரூபாய் 50-க்கு விற்றார், அதை வாங்கியவர் அவருக்கே ரூபாய் 25 லாபத்திற்கு விற்றார், வெங்கட் என்பவர் அதை வேறொருவருக்கு ரூபாய் 50-க்கு விற்றார். இப்பொழுது வெங்கட் என்பவருக்கு லாபமா, நஷ்டமா எவ்வளவு?
11)
அனைவரும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் சென்றிருக்கும் ஒரு இடம்
A place that everyone must visit at least once in their lifetime
13) போக்குவரத்து நெரிசலில் மஞ்சள் விளக்கு அணைந்து அணைந்து எரிந்து கொண்டே இருந்தால் என்ன செய்யவேண்டும்?
14)
பூமி சூரியனை சுற்றி வர எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ளும்?
How many days does earth take to orbit the sun?
15)
24 மணி நேர கடிகாரத்தில் நேரம் 18:43 எனில் 12 மணி நேர கடிகாரத்தில் அது எத்தனை மணி ஆகும்?
If the time is 18:43 on a 24-hour clock, what time is it on a 12-hour clock?
16)
50 லிருந்து 1 வரை இருக்கும் அனைத்து எண்களையும் இறங்கு வரிசையில் எழுதி அதில் 35 லிருந்து 15 வரைக்கும் இருக்கும் எண்கள் எத்தனை?
Write all the numbers from 50 to 1 in descending order and how many numbers are there from 35 to 15?
17) 20 என்ற எண்ணை 15 உடன் கூட்டி 5 ஆல் வகுத்து 1 ஆல் பெருக்கினால் என்ன விடை கிடைக்கும்
19)
கடிகாரம் ஒரு முழு சுழற்சியில் 360 கோணம். இப்பொழுது சரியாக 2 மணி எனில் எவ்வளவு கோணம் இருக்கும்?
The clock is 360 degrees in one full rotation. What is the angle if it is exactly 2 o'clock now?
20)
இன்று வெள்ளிக்கிழமை எனில் 65 நாட்கள் கழித்து என்ன நாள் வரும்?
If today is Friday, what day will come after 65 days?
21)
ஒருவர் 500 ரூபாயில் பாதியை தனது நண்பனுக்கு கொடுத்துவிட்டார். மீதி இருக்கும் பணத்தில் ரூபாய் 150 க்கு ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டார். இப்போது அவரிடம் இருக்கும் பணத்தில் பாதியை உனிடம் தந்துவிட்டார் எனில் இப்பொழுது உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கும்?
A man gave half of 500 rupees to his friend. He bought a book for Rs 150 with the remaining money. If he gave you half of the money he has now, how much money would you have now?
22)
Venkat works 25 hours a day and earns Rs 2 lakh. He lent half of this money to someone. Then he returns it twice as much. How much total money will Venkat have now?
வெங்கட் என்பவர் ஒரு நாள் 25 மணி நேரம் வேலை செய்கிறார் அதில் 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில் பாதி பணத்தை ஒருவருக்கு கடனாக கொடுத்தார். பிறகு அவர் அதை இரு மடங்காக திருப்பி தருகிறார் எனில். இப்போது வெங்கட் என்பவரிடம் மொத்தம் எவ்வளவு பணம் இருக்கும்?
2/388A, Krishnagiri to Hosur Bypass, Kurubarapalli, Krishnagiri Dt, Tamil Nadu-635115
glorexinfotech@gmail.com
© Glorex Infotech. All Rights Reserved.